அத்தியாவசியமற்ற அரச ஊழியர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவிப்பு!

<!–

அத்தியாவசியமற்ற அரச ஊழியர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவிப்பு! – Athavan News

அத்தியாவசியமற்ற அரச ஊழியர்களை நாளை (வெள்ளிக்கிழமை) பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் அறிவித்தார்.

எரிபொருளைச் சேமிப்பதற்காக  அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply