பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்!

<!–

பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்! – Athavan News

முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன ஆகியோர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளனர்.

வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்கள் இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply