மரக்கறி வகைகளின் விலையும் அதிகரிப்பு!

<!–

மரக்கறி வகைகளின் விலையும் அதிகரிப்பு! – Athavan News

மரக்கறி வகைகளின் விலைகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலைநாட்டு மற்றும் கீழ்நாட்டு மரக்கறி வகைகளின் விலைகள் தற்போது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார மைய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தக்காளி கிலோ ஒன்றின் விலை தற்போது 700 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாக த்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பச்சை மிளகாய் கிலோ ஒன்றின் விலை 650 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply