9 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று நியமனம்

ஒன்பது புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தற்போதைய ஜனாதிபதியின் கீழ் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக கடமைகளை பொறுப்பேற்றதை அடுத்து புதிய அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிய அமைச்சர்களாக

நிமல் சிறிபால: துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து

கெஹலிய ரம்புக்வெல: ஆரோக்கியம்

ரமேஷ் பத்திரன : தோட்டம்

சுசில் பிரேமஜயந்த – கல்வி

விஜேதாச ராஜபக்ஷ – நீதி அமைச்சர்

திரான் அலஸ் – பொது பாதுகாப்பு

ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் நிலம்

மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

நலின் பெர்னாண்டோ – வர்த்தகம்

Leave a Reply