எம்.பி அமரகீர்த்தி கொலையின் பிரதான சந்தேகநபர் கைது

கொழும்பு, மே 20

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில், 29 வயதான பஸ் சாரதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply