மே 9 வன்முறைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க தயார்: மகிந்த

கொழும்பு, மே 21

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply