சப்புகஸ்கந்தயில் பெருமளவு போதை பொருளுடன் இருவர் கைது!

பெருமளவு போதை பொருளுடன் சப்புகஸ்கந்த பகுதியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைபொருள் தடுப்பு பிரிவினரினால் குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்களிடம் இருந்து 450 கிலோகிராம் கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைபொருளின் பெறுமதி 51 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 

Leave a Reply