50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த நபர் கைது!

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த நபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமாலை இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை பகுதியில் வைத்தே குறித்த நபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டள்ளார்.

முப்பத்து ஆறு வயது மதிக்கதக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply