தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்ய சட்டமா அதிபர் உத்தரவு !

<!–

தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்ய சட்டமா அதிபர் உத்தரவு ! – Athavan News

மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


Leave a Reply