நாட்டுக்கு வந்த 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் தாங்கிய கப்பல்

கொழும்பு,மே 23

இந்திய கடன் உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் தாங்கிய கப்பல் திங்கட்கிழமை கொழும்பை வந்தடைந்தது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்தது.

இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்திய உதவியின் கீழ் பல அத்தியாவசியப்பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply