நானுஓயாவில் விபத்து – ஒருவர் உயிரிப்பு – நால்வர் காயம்!

<!–

நானுஓயாவில் விபத்து – ஒருவர் உயிரிப்பு – நால்வர் காயம்! – Athavan News

நானுஓயா – வங்கிஓயா தோட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) மரம் இழுப்பதற்காக வந்திருந்த வாகனம், சுமார் 30 அடி பள்ளத்தில், குடை சாய்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

43 வயதுடைய கினிகத்தனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply