இலங்கைக்கு உதவி செய்வதாக சமந்தா பவர் உறுதி

கொழும்பு,மே 24

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இதற்காக ஜீ 7 நாடுகள், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply