இந்த வாரத்திற்குள் எரிவாயுவை வழங்குவதாக லாஃப்ஸ் தீர்மானம்

கொழும்பு, மே 26

அடுத்த ஆறு நாட்களுக்குள் பொதுமக்களுக்கு எரிவாயுவை வழங்கவுள்ளதாக LAUGFS எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், Laughf (லாஃப்ஸ்)  இன் போட்டியாளரான (லிட்ரோ)  Litro, இன்றும் நாளையும் எரிவாயு விநியோகிக்கப்படாது என அறிவித்துள்ளது. நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு தொடர்ந்து நான்காவது முறையாக கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply