இன்றைய நாளுக்கான டொலரின் பெறுமதி

கொழும்பு,மே 26

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதங்களை அறிவித்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ.364. 69 வீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ.354. 72 வீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply