வவுனியாவில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டியால் பதற்றம்!

<!–

வவுனியாவில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டியால் பதற்றம்! – Athavan News

வவுனியா ரயில் நிலைய வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இன்று திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில் பாரிய அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்ககப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த தீ விபத்து காரணமாக முச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply