மஹிந்தவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் ஜீன் மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நிலையிலே கொழும்பு கோட்டை நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

மஹிந்த கஹந்தகமவை நேற்று பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply