நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பலா மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!(படங்கள் இணைப்பு)

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டால் ஒரு லட்சம் பாலா மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு இன்று சுற்றாடல் அமைச்சு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படலாம் என அஞ்சப்படும் உணவு தட்டுப்பாடு எதிர்கால சந்ததியினர் முகம் கொடுக்க கூடாது எனவும் அதற்காக 40 ஆண்டுகள் தாங்கக் கூடிய பலா மரங்களை நாட்டி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply