ஆயிஷாவின் வீட்டுக்குச் சென்று நிதியுதவி வழங்கிய சஜித்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அட்டுளுகம பிரதேசத்தில்படுகொலை செய்யப்பட்ட ஒன்பது வயதான பாத்திமா ஆயிஷாவின் வீட்டுக்கு நேற்றையதினம் (04) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அச்சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து தனது இரங்கலை தெரிவித்தார்.

அதேவேளை இந்த உணர்ச்சிகரமான தருணத்தில் எதிர்காலத்திற்கு குறிப்பிட்டளவு பக்கபலமாக இருக்கும் பொருட்டு மறைந்த சிறுமி பாத்திமா ஆசியாவின் தாயாரான அமீர் மும்தாஸ் பேகத்திற்கு நிதியுதவிகளை வழங்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர் எதிர்காலத்திலும் குடும்பத்திற்கு பக்கபலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Facebook : சமூகம் தமிழ் நியூஸ்

·  Twitter: சமூகம் ட்விட்டர்

·  Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்

·  YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply