ஞாயிற்றுக்கிழமை 1 மணி நேர மின்வெட்டு

கொழும்பு,ஜுன் 18

ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 1 மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு தொடர்பான கால அட்டவணை வெளியாகியுள்ளது.

Leave a Reply