நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் கைது!

<!–

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் கைது! – Athavan News

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் பிரதேச சபை உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஆராச்சிக்கட்டுவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Leave a Reply