கோட்டாபய ராஜபக்ஷவின் 73 ஆவது ஜனன தினம் இன்றாகும்

கொழும்பு, ஜுன் 20

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 73 ஆவது பிறந்த தினம் இன்றாகும். மாத்தறை மாவட்டத்தின் பலாத்துவையில் 1949 ஜூன் 20 ஆம் திகதி பிறந்தவர் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ. டி.ஏ. ராஜபக்ஷ – டீ.ஏ. ராஜபக்ஷ தம்பதிகளின் 9 பிள்ளைகளில் 5 ஆவது பிள்ளையாக பிறந்தவர் கோட்டாபய.

1971 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்த அவர், 2005 ஆம் ஆண்டு, பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்றார். 2019 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, 2019 நவம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதியாக அவர் பதவியேற்றார்.

Leave a Reply