நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச மற்றும் தனியார் துறைகளும் பெருமளவில் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இந்நிலையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க நாளை (01.07.2022) பரிந்துரைக்கப்பட்ட நிரப்பு நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்




