டெஸ்ட்போட்டியின் போது காலி கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றுவதற்கு இராணுவத்தை பயன்படுத்தியது குறித்து இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் டுவிட்டர் பதிவொன்றில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்
கிரிக்கெட் இலங்கையில் மிகப்பெரிய விடயம் என்பது எனக்கு தெரியும்.
இராணுவத்தினரை பயன்படுத்தவேண்டிய அளவிற்கு இது தேசிய பாதுகாப்பு விடயமா என தூதுவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இவர்கள் எந்த சட்டத்தினை மீறினார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிற செய்திகள்



