கோட்டாபய பதவி விலக வேண்டும் என்பதனை வலியுறுத்தும் ‘செங்கடகல’ பிரகடனம் வெளியீடு

சர்வக்கட்சி அரசாங்கத்தினை ஸ்தாபிப்பதற்கு வழிவிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதனை வலியுறுத்தும் ‘செங்கடகல’ பிரகடனம் வெளியிடப்படவுள்ளது.

மகாநாயக்க தேரர்கள், மகா சங்கத்தினர் மற்றும் சர்வ மத தலைவர்களின் ஆசியுடன் கண்டியில் இன்று மாலை 4 மணிக்கு குறித்த பிரகடனம் வெளியிடப்படவுள்ளது.

சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கட்சிகளிடமும் குறித்த பிரகடனம் ஊடாக கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply