6 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்

கொழும்பு, ஜுலை 11

இரண்டு சிறுவர்கள், இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என மொத்தமாக 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியை அடுத்துள்ள மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களை மீட்க இந்திய கடலோர படைக்குச்  சொந்தமாக ஹோவர்கிராப்ட் கப்பல் மண்டபத்தில் இருந்து புறப்பட உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply