நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கும் இலங்கையர்கள்!

நாட்டில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கையானது 289 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த வருடத்தின் கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 4 லட்சத்து 37 ஆயிரத்து 382 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply