ரணிலை இடைக்கால ஜனாதிபதியாக்க பொதுஜன பெரமுன தீர்மானம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

அந்த கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வழங்கினார்.

இடைக்கால ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நடைபெறும் போது, ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க அந்த கட்சியின் உறுப்பினர்கள் பலர் தீர்மானம் எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் கட்சியின் சில உறுப்பினர்கள் மாற்றுத் தீர்மானித்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply