பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கூட்டு இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களை தெரிவு செய்யுமாற பெப்ரல் அமைப்பு அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
பிறசெய்திகள்




