ஆர்ப்பாட்டத்தில் கைப்பற்றிய துப்பாக்கிகளால் வன்முறை இடம்பெறக்கூடும்!

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு இராணுவச் சிப்பாய்கள் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் சூறையாடப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி ஆர்ப்பட்டக்காரர்கள் வன்முறையாகச் செயற்படக் கூடும் என்று மக்களை விழிப்புடன் செயற்படுமாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply