சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்படுகின்றது கோட்டாவின் பதவி விலகல் கடிதம்!

<!–

சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்படுகின்றது கோட்டாவின் பதவி விலகல் கடிதம்! – Athavan News

தனது பதவி விலகல் கடிதத்தை, இன்றைய தினத்துக்குள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அவர் இதுகுறித்து அறிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தை பெற்றுக்கொள்ளும் முறைமை மற்றும் அதன் சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்தவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Leave a Reply