
ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக நேற்று மாலை கோட்டபாய ராஜபக்ச சபாநாயகருக்கு மின்னஞ்சலில் இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் குறித்த இராஜினாமா கடிதம் தொடர்பில் சட்ட ஆலோசனைக்காக சட்டமா அதிபரிடமும் அனுப்பிவைக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சற்றுமுன் விசேட ஊடக சந்திப்பு சற்றுமுன் நடைபெற்றது.
குறித்த சந்திப்பில் உரையாற்றிய சபாநாயகர்,
பதவியிலிருந்து கோட்டபாய ராஜபக்ச சட்டபூர்வமாக விலகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பிறசெய்திகள்




