ஶ்ரீலங்காவை சிங்கப்பூர் ஆக்கிய சிற்பி இப்போது சிங்கப்பூருக்கு- கோட்டாவை கலாய்த்த ஸ்ரீநேசன்!

ஶ்ரீலங்காவை இரண்டரை ஆண்டுகளில் சிங்கப்பூர் ஆக்கிய சிற்பி இப்போது சிங்கப்பூரை அடைந்துள்ளார்,இவர் 85 வீதத்திலும் அதிகமான தமிழர்களால் 2019 தேர்தலில் நிராகரிக்கப்பட்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஞானமுத்து தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply