தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த 14 வயதுச் சிறுமி; – யாழில் சம்பவம்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் 14 வயதுச் சிறுமி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்

இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

யாரும் கவனிக்காத வேளை குறித்த சிறுமி வீட்டினுள் தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply