மகிந்த மற்றும் பசில் நாட்டை விட்டு வெளியேற தடை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் ஜூலை 28 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply