அம்பலாங்கொடை ரயில் நிலையம் அருகே ரயில் தடம் தடம்புரள்வு!

வவுனியாவில் இருந்து பெலியத்தை நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜின புகையிரதமே தடம் புரண்டது.

ரயில் தடம் புரண்டதால், கடலோரப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தடம் புரண்ட புகையிரதத்தை மீண்டும் இயக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply