ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது: கூட்டமைப்பின் நிலைப்பாடு

கொழும்பு, ஜூலை. 16

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜூலை 19ஆம்
திகதி முடிவு செய்யும் என அக்கட்சியின் ஊடகப்
பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றில் ஜூலை
19ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த பிறகு யார் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்கள் என்பது அறிவிக்கப்படும்.

Leave a Reply