கொள்கையை பார்த்து தனித்தனியாக முடிவு எடுப்போம்! – விமல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கொள்கைகள் குறித்து தனித்தனியாக கலந்துரையாடி வாக்களிக்கப்படும் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை ஆளும்கட்சியான பொதுஜன பதில் ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்கும் என அறிவித்துள்ள நிலையில் இதுவரை ரணில் விக்ரமசிங்க எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply