பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் இரண்டு பிரதான நுழைவு வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
இதேவேளை, பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிறசெய்திகள்



