எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவில்லை – மைத்திரி

<!–

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவில்லை – மைத்திரி – Athavan News

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

20ஆம் திகதி இடம்பெறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.


Leave a Reply