
அமெரிக்க நிறுவனம் ஒன்று இலங்கைக்கு பெருமளவு மருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
32 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய மருந்துகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளளன.
இந்த நன்கொடையின் முதல் தொகுதி கிடைத்துள்ளது.அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் தலையீட்டின் மூலம் ‘ஹார்ட் டு ஹார்ட்’ என்ற சர்வதேச அமைப்புடன் இணைந்து இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்



