விரைவில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும் – கரு கோரிக்கை!

மக்களின் கோரிக்கையை எதிரொலித்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைக்கும் திறன் கொண்ட ஒரு ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கு உள்ளது.

புதிய ஜனாதிபதி 19A போன்ற சீர்திருத்தங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும், மேலும் விரைவில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என முன்னாள் சபாநாளகர் கருஜயசூரிய வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply