
வணிகங்கள் அல்லது பல வாகனங்களை இயக்கும் நிறுவனங்கள், தங்களின் அனைத்து வாகனங்களையும் பதிவு செய்வதற்காக, தேசிய எரிபொருள் அட்டையானது, சில தினங்களில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தரவுகள் சரிபார்க்கப்பட்டதன் பின்னர், ஒவ்வொரு வாகனத்துக்கும் QR குறீயீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வாகனங்களை வைத்திருப்போர் www.fuelpass.gov.lk என்ற இணைத்தளத்துக்கு பிரவேசித்து தேசிய எரிபொருள் அட்டைக்காக தங்களைப் பதிவுசெய்து கொள்ளலாம் என அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்

