மொபைல் எரிபொருள் விநியோக விரைவில் அறிமுகம்

<!–

மொபைல் எரிபொருள் விநியோக விரைவில் அறிமுகம் – Athavan News

முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளை எரிபொருள் நிரப்புவதற்கான முன்னோடி திட்டமாக மொபைல் எரிபொருள் விநியோகிகள் பயன்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் .

“எரிபொருள் நிலையங்களிலிருந்து பெரிய திறந்தவெளிகளில் முச்சக்கர வண்டிகள், டெலிவரி பைக்குகள் மற்றும் கேன்களுக்குப் பயன்படுத்தப்படும்  என அமைச்சர்  தெரிவித்ததோடு  விரைவில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புகின்றேன்” எனவும்  மேலும் தெரிவித்தார்.


Leave a Reply