ஆளும்கட்சியின் முடிவில் மாற்றமில்லை !

<!–

ஆளும்கட்சியின் முடிவில் மாற்றமில்லை ! – Athavan News

கட்சி எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான கட்சியின் ஆதரவு குறித்து கேள்வியெழுப்பி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கருத்து தற்போது பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே சாதகமாகவே உள்ளது எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


Leave a Reply