நாளை வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை

கொழும்பு, ஜுலை 18

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.

 சபாநாயகர் தலைமையில்  இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம்  மேற்கொள்ளப்பட்டது.  இதன்படி, எதிர்வரும் 20ம் திகதி  புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Leave a Reply