திருட்டு செல்போன்களை விற்ற இருவர் அதிரடியாக கைது!

மும்மையில் செல்போன் திருடுபவர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவரை கைது செய்த பொலிஸார் , அவர்களிடம் இருந்து சுமார் 490 ஸ்மார்ட் போன்களை பறிமுதல் செய்தனர் .

திருடப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றி மும்பையில் விற்பனை செய்து வந்ததும் , ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்ற முடியாத செல்போன்னை மற்ற மாநிலங்களில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது .

பிறசெய்திகள்

Leave a Reply