
நீண்ட வெப்பத்துடனான காலநிலையின் பின்னர் மாவட்டத்தில் மழை பெய்து வருகின்றது.
கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பகல் மழை பெய்து வருகின்றது.
அண்மை காலமாக கடும் வெப்பம் மற்றும் பலத்த காற்றுடனான காலநிலை காணப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய தினம் மழையுடனான காலநிலை மாவட்டதில் காணப்படுகின்றது.
பலத்த மழை பெய்யாவிடினும், ஒரளவு வெப்பத்தை தணிக்கும் வகையிலும், சிறு தோட்ட பயிர்களிற்கு ஏற்புடையதாகவும் இன்றைய காலநிலையை உணரமுடிகின்றது.
பிறசெய்திகள்

