
நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் விளம்பரங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சபாநாயகர் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
பிறசெய்திகள்

