முறையான எரிபொருள் விலைச் சூத்திரம் இல்லாமையினால் இலங்கை மின்சார சபை மின்சார உற்பத்திக்கு தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டியுள்ளது.
இதனால், வெளிப்படையான விலைச் சூத்திரத்தை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

