இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தில் மாற்றம்

கொழும்பு, ஜுலை 19

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்களை குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

எரிபொருள் விலைக் குறைப்புக்கு ஏற்ப பஸ் கட்டணங்களை குறைக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.  இதன்படி, புதிய பஸ் கட்டண விபரங்கள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply